• 4 years ago


பிரபல வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் சீறு .இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்து இருக்கிறார் .படத்தின் வா வாசுகி என்ற பாடலின் ஸ்னீக் பீக் தற்போது வெளியாகி இருக்கிறது .படத்தை றெக்க படத்தை இயக்கிய ரத்ன சிவா இயக்கி இருக்கிறார் .

Vels film international is one of the popular company producing different contents in film industry. They have released a particular scene for their next upcoming movie.

Category

🗞
News

Recommended