Insia vs Australia 3rd ODI | 3வது போட்டியில் இரு அணிகளும் அதிக ரன்களை குவிக்கும்

  • 4 years ago
#INDvsAUS
#ODI

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது மற்றும் இறுதிப்போட்டி இன்று மதியம் பெங்களூருவின் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் இந்தப் போட்டியில் இரு அணிகளும் அதிக ரன்களை குவித்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India, Australia clash in Series Decider in Bengaluru

Category

🗞
News

Recommended