நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து தவான் நீக்கம்

  • 5 years ago
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியா -நியூசிலாந்து இடையிலான சர்வதேச டி20 தொடரில் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Shikhar Dhawan Ruled Out from T20I Series In New Zealand

Recommended