• 4 years ago
#caa

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையை பெறும் அகதிகள் தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது குறித்த சான்றிதழ் விண்ணப்பங்களுடன் கட்டாயம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.

To get Indian citizenship, the refugees should furnish proof of religion to get Indian citizenship.

Category

🗞
News

Recommended