வி.ஜி.எம் மருத்துவமனைத் தலைவர் டாக்டர்.வி.ஜி.மோகன் பிரசாத் மற்றும் அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அனைவரும் இந்த மிக அரிதான கட்டியை (முடியினால் ஆனா கட்டி) கண்டறிந்து சிகிச்சையளித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். முழு வீடியோவையும் பார்த்து, முதலில் என்ன நடந்தது, சிகிச்சை முறைகள் அடுத்த நிலைக்கு எவ்வாறு கொண்டு செல்லப்பட்டன, இந்த நிலைக்கு என்ன காரணம், இறுதியாக கோயம்புத்தூரின் விஜிஎம் இரைப்பை மையத்தில் சிறுமி எவ்வாறு வெற்றிகரமாக குணமடைந்தார் என்பதைக் கண்டறியவும்.
Category
🤖
Tech