• 5 years ago
a clinical trial evaluating a vaccine designed to protect
\against the new coronavirus will begin today .
Public health officials say it will take a year to
18 months to fully validate any potential vaccine.



கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் இருவர்
அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
புதிய கொரோனா வைரஸிடம்
இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தடுப்பூசியை அமெரிக்கா
கண்டுபிடித்துள்ளது. இதை மதிப்பீடு செய்து மருத்துவ
சோதனை செய்யும் பணி அமெரிக்காவில் இன்று (திங்கள்கிழமை)
தொடங்கும் என அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Category

🗞
News

Recommended