சென்னையில் 2வது நபருக்கு கொரோனா... பகீர் சந்தேகங்கள்

  • 4 years ago
சென்னையில் இரண்டாவதாக ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது நிறைய சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

Coronavirus: Why 2nd case in Chennai may be a big issue for Indian and Tamilnadu.

Recommended