டிவிட்டரில் கலக்கும் CM-நேரடியாக முதல்வருடன் பேசலாம்...உதவி கேட்கலாம்

  • 4 years ago
"சார்.. தயவுசெஞ்சு ஒரு நாளாவது கேப் குடுங்க ப்ளீஸ்.. என் மனைவி பிரெக்னென்ட்-ஆ இருக்காள்.. 9 மாசம்.. அவள்கூட யாருமே இல்லை.. தனியாக எப்படி அவள் ஹேண்டில் பண்ணுவா?" என்று ட்விட்டர்வாசி ஒருவர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்க, "செல்போன் நம்பர் குடுங்க தம்பி.. நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்" என்று பதிலளித்ததுடன், அதற்கான நடவடிக்கையையும் முதல்வர் எடுத்துள்ளார்!!


coroanvirus: tn cm edappadi palani swami replies and help to young mans tweet

Category

🗞
News

Recommended