• 5 years ago
#VijaySethupathi
#KaPaeRanasingam
#GvPrakash

ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள க/பெ. ரணசிங்கம் படத்தில் நடித்துள்ளார், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தில் இருந்து இன்னொரு கலை வாரிசு சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Category

🗞
News

Recommended