• 5 years ago
நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் சூழலில், அது தொடர்பான பல்வேறு பதிவுகளை விழிப்புணர்வுக்காக பதிவு செய்து வந்தேன்.

அடுத்தக் கட்ட விழிப்புணர்வு நடவடிக்கையாக மருத்துவர்களுடன் தொடர் கலந்துரையாடலை நிகழ்த்தலாம் என்று திட்டமிட்டு தொடங்கி இருக்கிறேன்.

மருத்துவத்துறை சார்ந்த வல்லுநர்களின் நேரத்தைப் பொருத்து நேரலை நிகழ்ச்சிகளை இயன்றளவுத் தொடர்ந்து நடத்தலாம் என நினைக்கிறேன்.

Category

🗞
News