இதுவா அரசியல் செய்யும் நேரம்.. மாஸ்க் போடுங்க எல்லாரும்.. விஜயபாஸ்கர் உருக்கம்
"இது அரசியல் செய்ய நேரமில்லை" என்று முக ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "உங்களை கும்பிட்டு கேட்டுக்கறேன்.. தயவு செய்து எல்லாரும் மாஸ்க் போடுங்க" என்று உருக்கமான வேண்டுகோளை பொதுமக்களிடம் விடுத்துள்ளார்.
chennai corona: minister vijayabaskar asking everyone to wear mask
chennai corona: minister vijayabaskar asking everyone to wear mask