• 4 years ago
Government Yoga and Naturopathy Hospital Dr Y Deepa says about 4 acupressure points to get relief from cold, constipation etc.

மலச்சிக்கல், நெஞ்சு சளியா அவதிப்படறீங்களா, அப்ப இந்த 4 அக்குபிரஷர் பாய்ண்ட்களை தூண்டுங்க. உங்கள் பிரச்சினை நிவர்த்தியாகும். தவறாக தூண்டிவிட்டாலும் எந்த பக்க விளைவுகளும், பிரச்சினைகளும் ஏற்படாது என அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை கைநுட்ப மருத்துவத் துறை டாக்டர் ஒய் தீபா சொல்கிறார்.

Category

🗞
News

Recommended