• 5 years ago
Who is the 2007 T20 World cup winning coach? Actually there is no one. BCCI appointed Lalchand Rajput as team manager, who also acts as head coach for the team under MS Dhoni.

தோனி தலைமையில் அதிக அனுபவம் இல்லாத இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பை வென்றதை யாராலும் மறக்க முடியாது. ஆனால், அந்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பது பலருக்கும் தெரியாது.

Category

🥇
Sports

Recommended