நமது நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கும் கோவிலை பார்த்து வியந்திருக்கிறோம். கோவில்களையும் சிற்பங்களையும் கட்டிடக்கலை சிறப்பையும் பார்க்கவே சுற்றுலா பயணிகள் பலரும் வருகிறார்கள். இப்போது கடப்படப்போகும் ராமர் கோவில் இனி காலம் காலமாக பேசப்படப்போகிறது. சந்திரகாந்த் பாய் சோம்புரா என்பவரின் கை வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ராமர் கோவில் நாகரா பாணி கட்டிடக்கலையில் அம்சத்தில் கட்டப்பட உள்ளது.
அயோத்தியில் கட்டப்படவுள்ள பிரமாண்டமான ராமர் கோயிலுக்கு பூமி பூஜை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. பூமி பூஜைக்கு இன்னும் ஒரு சில மணிநேரங்களே உள்ளது.
Architect Chandrakant Sompura Designed Ram Temple designed in the Nagar style. The proposed model of the #RamTemple, the foundation stone laying ceremony of which will be held in UttarPradesh #Ayodhya today.Chandrakant Bhai Sompura, the man who had designed the Ram temple model 33 years ago.
The question on everyone's mind is how long it will take after the Bhoomi Puja to build this huge Ram temple. Ayodhya Ram Temple is the third largest temple in the world spread over an area of 120 acres. The temple is expected to cost Rs 300 crore to complete and, in addition, up to Rs 1,000 crore to build the required facilities on the 20-acre site.
#AyothiRamarTemple
#AyodhyaRamTemple
#JaiShriRam

Category
🗞
News