Bajaj Platina 110 H Gear | Tamil Review | #MotorVikatan

  • 4 years ago
கொஞ்சம் வெயிலிலும், கொட்டும் மழையிலும் புனே நகரச் சாலைகளில் புதிய பிளாட்டினாவை டெஸ்ட் செய்தோம். புதிய பிளாட்டினா என்றால் பிளாட்டினா 110 இல்லை. இது அதைவிட புதுசு, பிளாட்டினா 110 H கியர். பிளாட்டினாவின் இந்த ஃபர்ஸ்ட் ரைடு வீடியோவை பார்த்துவிட்டு பிளாட்டினாவுக்கு 5-வது கியர் அவசியமா என்று உங்கள் பதிலை சொல்லுங்கள்.

Bajaj Platina #platina110 #Hgear #commuter #mileage #comfort #TamilReview #MotorVikatan

Credits:
Host & Script: Ranjith Roozo
Video, Edit & Producer: JT Thulasidharan

Category

🚗
Motor

Recommended