தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது - வழக்கில் அதிரடி தீர்ப்பு
- 4 years ago
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என்று அந்த நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
Verdict in appeal Against LTTE Ban in UK will deliver on today
Verdict in appeal Against LTTE Ban in UK will deliver on today