சுவாதி கொலையும்! ராம்குமார் முடிவும்! ஏன் நடந்தது?

  • 4 years ago
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி, அதிகாலை 6.40 மணிக்கு, சுவாதி வெட்டிச் சிதைக்கப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுவாதியின் சடலம், தமிழகத்தை அதிரவைத்தது; அந்தக் காட்சிகள் எழுப்பிய ஓலக்குரல் தமிழகம் முழுவதும் ஒலித்தது. அன்று தொடங்கி, அடுத்துவந்த 4 நாட்களுக்கு, தமிழகத்தின் மில்லியன் டாலர் கேள்விகளாக இருந்தவை, கொலையாளி யார்... கொலையாளி எங்கே... எதற்காக இந்தப் படுகொலை என்பவைதான். ஓராண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போதுவரை உண்மை நிலவரம் தெரியவில்லை!
CREDITS
Host - Nandhini, Sneha, Pon Vimala, Script - Thirumavelan, Camera - Hariharan, Edit - Saravanan, Associate Producer - Karthick.K, Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor - Hassan, Channel Manager - Karthick.J, Producer - Dhanyaraju.
Subscribe Vikatan TV : https://goo.gl/wVkvNp
To Know Latest Releases :https://goo.gl/2a55Ky
M.K Crime Series : https://goo.gl/1NER4w
Socio Talk By Thirumavelan : https://goo.gl/Trs33t
Jai Ki Baat : https://goo.gl/yHbfZp
Jayachandran Series : https://goo.gl/ESVLnv
JV Breaks: Exclusive : https://goo.gl/18r6b3
Anchor Varun Times : https://goo.gl/joNu4b
Like Vikatan TV FB : https://www.facebook.com/Vikatantv/
Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb/
Visit Vikatan Site: http://www.vikatan.com
https://twitter.com/#!/Vikatan/

Recommended