அடுத்து என்ன பேச போறீங்க MR. Rajinikanth ?

  • 4 years ago
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp
1990-களின் தொடக்கம்... `தளபதி' படம் வெளியான சமயம்... தமிழகத்தின் சில மாவட்டங்களில், `வருங்கால முதல்வர்' என்று குறிப்பிடப்பட்ட ரஜினி போஸ்டர்களைக் காணமுடிந்தது. 1992ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தமிழகத் திரைத் துறையின் சார்பில், ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில், ஜெயலலிதாவின் முன்பாகப் பேசிய ரஜினி, ``நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ... அதே நேரத்தில், ஆண்டவா எந்தச் சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுடாதேன்னு வேண்டிக்கிறேன். ஏன்னா அரசியலுக்கு வந்தா நிம்மதி போய்டும்" என்று அரசியலை வெறுத்தவர் போல பேசிய அவர், பின்பு ``அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்" என்று கூறினார். அன்று முதல் பலநேரங்களில் ரஜினி பரபரப்பான கருத்துகளை தெரிவிக்கும்போதெல்லாம் அதன் பின்னூட்டமாகச் சில நிகழ்வுகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன... அவற்றின் தொகுப்பு இது!

CREDITS
Host - Deepthi | Script - Varun | Camera - Dinakaran | Edit - Dinesh

To Know Latest Releases :https://goo.gl/2a55Ky

THE IMPERFECT SHOW : https://goo.gl/YQoHP5

M.K Crime Series : https://goo.gl/1NER4w

JV Breaks: Exclusive : https://goo.gl/18r6b3

Like Vikatan TV FB : https://www.facebook.com/Vikatantv/
Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb/
Visit Vikatan Site: http://www.vikatan.com
https://twitter.com/#!/Vikatan/

Recommended