உண்மையில் கருணாநிதி எப்படி இருக்கார்? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ
#YPVI எவர் பார்த்த வேலடா இது 12:27 இன்றைய கீச்சுகள் 13:00 இன்றைய விருது 13:28
திருப்பூரில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்! ராணுவ ஆம்புலென்ஸ் வழங்க விதிமுறைகள் என்னென்ன? கோவையில் இனி மின்சாரம் போல் குடிநீருக்கு மீட்டர்! திருட்டுப் போலீஸ் பரிதாபங்கள் எழும்பூர் சம்பவம்! #YPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி சக்கரவர்த்தி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Category
🗞
News