#PayToo : இனி லஞ்சம் கேட்டா, ஊழல் செய்தா டர்ர்ர்ர்... | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌

  • 4 years ago
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow


Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Saran,Cibi | Camera - Ramesh Kannan | Edit - Sundaravindan

Recommended