ஊரே சிரித்த ஒப்பாரி ஊர்வலம் - Kuttima J Deepa Vera Level | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌

  • 4 years ago
எவர் பார்த்த வேலடா இது 13:15 இன்றைய கீச்சுகள் 14:11 இன்றைய விருது 14:57

#PonRadhakrishan கேரளாவில் கடைகள், வணிக நிறுவனங்களில் 10 மணி நேரம் வரை நின்று கொண்டே பணியாற்ற வேண்டுமென்ற கொடுமைக்கு முற்றுப்புள்ளி! கலகலப்பாக நடந்த ஒப்பாரி போராட்டம்..! தீபா பேரவை கூத்து! ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்து - அமமுக நிர்வாகி ரங்கநாதன் கைது! இந்தியாவிலேயே அதிக போராட்டங்களை சந்தித்த முதல்வர் நான் தான் - முதல்வர் பழனிசாமி! நடிகர் ரஜினிகாந்த், பாஜகவில் சேர பொன் ராதாகிருஷ்ணன் அழைப்பு! யாருடனும் கூட்டணி கிடையாது. யார் பிரதமர் என்பதை தேர்தலின்போது பார்த்துக் கொள்ளலாம் - தம்பிதுரை! #SriLanka இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றார்! #MahindaRajapaksa

விகடன் யூட்யூப் சேனலில், சரண் மற்றும் சிபி, நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

#MGRAmmaDeepaPeravai

#EPVI

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Saran, N. Cibi Chakravarthy, Script - Vikatan Team | Camera - Senthil Kumar, Karthick.B | Edit - Saravanan

Recommended