புயல் நேரத்தில் மாமனார் வீட்டில் எடப்பாடி! |The Imperfect Show 16|11|2018

  • 4 years ago
எவர் பார்த்த வேலடா இது 10:30 இன்றைய கீச்சுகள் 11:10 இன்றைய விருது 11:50

தர்மபுரி பஸ் எரிப்பு விவகாரம்! ADMK-வை சேர்ந்த மூவரை விடுவிக்க தமிழக அரசு முடிவு! தமிழகத்தை கலங்கடித்த கஜா புயல்! மாமனார் வீட்டில் எடப்பாடிக்கு வேற லெவல் வரவேற்பு!




விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

#EPVI

Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Cibi, Saran | Script - Vikatan team | Camera - Karthik,Jeevakaran | Edit -Sundar

Recommended