மண்டை மேல இருக்கிற கொண்டைய மறந்துட்டீங்களே ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 03/12/2018

  • 4 years ago
எவர் பார்த்த வேலடா இது 12:00 இன்றைய கீச்சுகள் 12:30 இன்றைய விருது 12:58

'எம்.பி வந்திருக்கேன் கேட்டை திறக்கமாட்டியா?'ரயில்வே கேட் கீப்பருடன் மோதிய எம்.பி உதயகுமார்,யோகி ஆதித்தியநாத்தின் அட்ராசிட்டிஸ், புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பற்றிய தகவல் ,தமிழக அரசின் சைக்கிள்...ஆனா கர்நாடகா லோகோ !

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow


Vikatan App : http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host -Saran & N.Cibi Chakravarthy | Script - Saran | Camera - Suresh | Edit - Sundar | Producer - Karthick.K, Co - Producer - Vivek

Recommended