ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மோடி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 19/06/2019

  • 4 years ago
V Care Description Link: http://www.vcaretrichology.com/

எவன் பார்த்த வேலடா இது 11:21 இன்றைய கீச்சுகள் 12:03 இன்றைய விருது 12:49

'தமிழக எம்.பிக்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கோஷமிடுகிறார்கள். எங்களுக்கு நடிக்கத் தெரியாது.!- எடப்பாடி!ஸ்டாலினின் சிங்கப்பூர் ப்ளான்!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host -Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera -Suresh Kumar | Edit -Guna |Producer - Karthick. K | Thumbnail art - Karthikeyan Maddy


Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended