"என் திட்டங்களை காப்பி அடிக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி!" - சீமான் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 08/10/2019

  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 11:30 இன்றைய கீச்சுகள் 12:19 இன்றைய விருது 14:04

MCR தயாரிப்புகளை வாங்க - https://www.mcrshopping.com/
"என் திட்டங்களை ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் நிறைவேற்றுகிறார்” - சீமான்

“இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமி

“எனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டும்தான் தமிழன்” - சீமான்

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Suresh | Edit - Lenin | Producer - Karthick. K | Thumbnail art - Karthikeyan Maddy



Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended