Mundasupatti Muniskanth Interview - Cinema Vikatan

  • 4 years ago
"ஸாரி மணிரத்னம் சார்!"

பாக்ஸ் ஆபீஸில் பட்டைய கிளப்பும் 'முண்டாசுப்பட்டி' படத்தில், 'முனிஸ்காந்த்' கேரக்டரில் துவம்சம் செய்திருக்கிறார் ராம்தாஸ். கொங்கு வட்டாரத்துப் பாஷையில், ஒவ்வொரு வசனத்தை யும் காமெடி பன்ச்களாக ராம்தாஸ் விசிறும்போது, தீப்பிடிக்கிறது தியேட்டர்.

Recommended