சசிகலா குடும்பத்தில் வெடிக்கும் உச்சக்கட்ட மோதல்!

  • 4 years ago
ஜெயலலிதா இருந்தவரையில் ஆட்சி அதிகாரத்தின் மறைவில் நின்று கொண்டே காரியம் சாதித்த சசிகலாவின் உறவுகள், நேரிடையாக அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்தும் வித்தை தெரியாமல் சிறை நாட்களை எண்ணிக் கொண்டு வருகிறார் சசிகலா.

Recommended