குழிக்குள்ளே இறங்குறப்ப பயந்தேன். ஆனா, நயன்தாரா அக்கா...! - ‘அறம்’ மகாலட்சுமி

  • 4 years ago
‘அறம்’ படத்தில் தன்னுடைய நடிப்பாலும், யதார்த்தமான பேச்சாலும் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர், பேபி மகாலட்சுமி. படத்தில் 'தன்ஷிகா' கதாபாத்திரத்தின்மூலம் நம் கண்களைப் பனிக்கச் செய்தவர். அவரது 'அறம்' அனுபவத்தை மழலைக் குரலில் பகிர்ந்தார்.







aramm fame child artist mahalakshmi shares her acting experiences

Recommended