புதுமாப்பிள்ளை உயிரிழந்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

  • 4 years ago
சௌமியா ரஞ்சன் சாஹு. இவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த ரீமா என்பவருக்கு கடந்த 18-ம் தேதி திருமணம் நடந்தது. பின்னர் 21-ம் தேதி இவர்களது ரிஷப்சன் நடைபெற்றது. இந்தநிலையில் திருமணத்துக்கு வந்த கிஃப்ட் பார்சலை நேற்று பிரித்துப் பார்த்துள்ளனர்.








groom among two killed bride critical after wedding gift explodes

Recommended