பதறவைக்கும் வீடியோ ! மனம் பதைக்கவைத்த சிறுவனின் செயல்! #Shocking

  • 4 years ago
சமீபத்தில், வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது. வீடியோவில், இரு குதிரைகள் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒரு குதிரையில் இருந்த சிறுவனை குதிரை கீழே தள்ளிவிடுகிறது. இந்தக் காட்சியைப் பார்க்கும்போதே நமக்கு மனம் பதறுகிறது.

Category

🗞
News

Recommended