பாடகி TO மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஆசிரியை! - கல்பனா ராகவேந்தர்

  • 4 years ago
குழந்தை நட்சத்திரம், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகை, பாடகி என பல முகங்களை கொண்டவர் கல்பனா. பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் இவர். ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று 1 கோடி மதிப்பிலான வீட்டை பெற்றார். கல்யாண வாழ்க்கை சரியாக அமையாத காரணத்தினால் சாகும் வரை சென்றவர் இப்போது காம்பேக் கல்பனாவாக வந்துயிருக்கிறார்.
CREDITS
Reporter - K. Anandaraj, Camera - Ramesh Kannan , Edit - Rajasekaran, Associate Producer - Karthick.K,Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao, Chief Video Editor - Hassan, Channel Manager - Prashanth Balaji, Karthik J Producer - Dhanyaraju.
Subscribe: https://goo.gl/zmuXi6 Interviews and features: https://goo.gl/fqqV6w Star Talk: https://goo.gl/kXbNcC Audio launch: https://goo.gl/ijvSuJ Satellite chips: https://goo.gl/nePcRI
https://www.facebook.com/Vikatanweb
http://www.vikatan.com

Recommended