இறால், மீன், கடுவா தான் எம்.எல்.ஏவை காப்பாற்றியது !

  • 4 years ago
என்றும் இல்லாத வகையில் அன்று மதிய உணவுக்கு இறால், மீன், கடுவா என கடல் ஐட்டங்கள் அனைத்தையும் வைத்திருந்ததால், கூட்டம் அதிகமாக இருந்தது. திடீரென, எங்களைப் பார்த்து... ‘நீங்கள் காருக்குச் செல்லுங்கள்’ என்று கூறினார், சரவணன். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. நாங்களும் வெளியில் காரை நோக்கிச் சென்றோம்.

Category

🗞
News

Recommended