மிரட்டும் நிஜம்: ஆக்சிஜனை கடன் வாங்கும் சென்னைவாசிகள்!

  • 4 years ago
மரம் என்பது மரம் மட்டுமல்ல... அது பலநூறு உயிர்களின் கூடு. ஒரு மரம் வீழ்வதால் பல நூறு உயிர்கள் வீடிழக்கின்றன. உணவிழக்கின்றன. பூமி உயிர்ச்சூழலை இழக்கிறது. நகரங்களைத் திட்டமிடும்போதே, அதன் பசுமைச்சூழலையும் திட்டமிட வேண்டும். ஆனால் தமிழகத்தின் எந்த மாநகர உருவாக்கத்திலும் இது கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்பதுதான் நிதர்சனம். சென்னை உயிர்ப்பிக்கப்பட வேண்டிய தருணமிது.

Recommended