108 அதிரடி அம்சங்கள் கொண்ட பன்னீர்செல்வத்தின் தேர்தல் அறிக்கை!

  • 4 years ago
பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் இன்று தண்டையார்பேட்டையில், தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தீபம் மற்றும் ஆரத்தி எடுத்து ஓ.பன்னீர்செல்வம் 108 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

Recommended