மாட்டிறைச்சிக்குத் தடையில்லை... பா.ஜ.க தலைவர் தேர்தல் வாக்குறுதி!

  • 4 years ago
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடைசெய்து, சட்டத் திருத்தம் கொண்டுவந்தது மத்திய அரசு. விவசாயக் காரணங்களுக்காக மட்டுமே மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. இந்தத் தடை அறிவிப்பு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Category

🗞
News

Recommended