100 நாள் இருப்போம்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை! - BIGG BOSS AARAV

  • 4 years ago
என் சொந்த ஊர் திருச்சி. படிச்சு முடிச்சு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருந்தேன். ஆனால், எனக்கு சின்ன வயசிலிருந்து நடிப்பு மேல ஆர்வம். அதனால், வேலையை விட்டுட்டு மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன்.





big boss arav clarifies about his engagement rumours

Recommended