பா.ஜ.க-விலிருந்து விலகிய மகளிரணிச் செயலாளர்!
ஜெமீலா கூறியிருப்பதாவது, “நான் கடந்த 2 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மாநில மகளிரணிச் செயலாளர் மற்றும் ஊடகச் செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராகக் கட்சிப் பணி செய்து வந்தேன்
bjp tn secretary quits from her position
bjp tn secretary quits from her position