எல்லோரும் வில்லன்...ஸ்டோன் கோல்டு வில்லாதி வில்லன்! | Stone Cold Steve Austin | WWE
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஆஸ்டின் எனும் ஊரில் ஸ்டீவ் ஜேம்ஸ் ஆண்டர்சனாகப் பிறந்தார் ஸ்டீவ் ஆஸ்டின். அவர் சிறுவனாக இருந்தபோதே அவரது பெற்றோர்கள் ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற்று, பிரிந்தார்கள். அவரது அம்மா பெவர்லி, கென் வில்லியம்ஸ் என்பவரை மறுமணம் செய்துகொள்ள, தன் பெயரை ஸ்டீவ் ஜேம்ஸ் வில்லியம்ஸ் என மாற்றிக்கொண்டார் ஸ்டோன் கோல்டு.
article about wwe superstar stone cold steve austin
article about wwe superstar stone cold steve austin