90% பேரின் வாய்ப்பை ஒரு ரெஸ்யூம்தான் கெடுக்கிறது!

  • 4 years ago
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஒருவரைச் சந்திக்கும்போது அவரிடம் பேசுவதற்கு முன்பே அவரின் உடைகளை வைத்து அவரைப் பற்றிய ஒரு பிம்பத்தை முதலில் நாம் உருவாக்கிவிடுவோம். அதன்பின் அதை மாற்றுவது என்பது சிரமம். அதனால்தான் ஆடை பாதி என்றார்கள். ஒரு வேலைக்காக அப்ளை செய்யும்போது, நேரில் செல்லும் முன்பே நமது ரெஸ்யூமை அனுப்பிவிடுகிறோம். அப்படியென்றால், உடைக்கும் முன்பே நம்மைப் பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்குவது ரெஸ்யூம்கள்தாம். அப்படியென்றால் அதை நாம் எப்படித் தயார் செய்ய வேண்டும்? ஒரு நல்ல ரெஸ்யூமில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்?








tips to write a perfect resume

Recommended