வெளியான நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல் !
- 4 years ago
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியின் விவகாரத்தில், புற்றீசல்போல தோண்டத் தோண்ட புதுப்புது தகவல்கள் தினமும் வெளியாகிவருகின்றன. மாணவிகளிடம் செல்போனில் பேசும் நிர்மலா தேவியின் உரையாடலைத் தொடர்ந்து, அவர் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்த தகவலும் வெளியாகிக் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Shocking whatsapp chats of nirmala devi revealed
Shocking whatsapp chats of nirmala devi revealed