``அந்த சந்தோஷத்துக்காக நாலு வருஷம் காத்திருந்தோம்!'' | Sendrayan Wife Kayalvizhi

  • 4 years ago
"வீட்டுக்குள்ள போனதும் என்னைத் தனியா கூட்டிட்டுப் போய், டாக்டர்கிட்ட செக் பண்ணியா, என்ன ஆச்சு, என்ன சொன்னார்னு கேள்வி மேல கேள்வியா கேட்டார். நான் சொன்ன மறு நொடி, அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு, `நான் அப்பாவாகிட்டேன்'னு கத்தினார். எனக்கு அவர் கத்தின நொடி கண்ணு கலங்கிடுச்சு"என்று சந்தோஷத்தில் பேச ஆரம்பித்தார் சென்றாயன் மனைவி கயல்விழி.

#biggbosstamil #sendrayankayalvizhi #sendrayan #sendrayanwife