``சிவாவும், அருண்ராஜாவும் என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ். திருச்சியில ஒண்ணாதான் இன்ஜினீயரிங் படிச்சோம். அப்போவே மூணு பேருக்கு சினிமாவுல என்ட்ரி ஆகணும்னு ஆசை. அந்தக் கனவுதான், எங்களைக் `கனா' வரைக்கும் கொண்டுவந்திருக்கு!" - `கனா' படத்தில் இடம்பெற்றிருக்கும் `வாயாடி பெத்த புள்ள' பாட்டுக்கு மாஸ் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கும் சந்தோஷத்துடன் பேசுகிறார், 'கனா'வின் இசையமைப்பாளார் திபு நிணன் தாமஸ்.
Category
🗞
News