இப்படி ஒரு கல்யாணமா? ஆச்சர்யத்தை ஏற்படுத்திய திருமணம்!

  • 4 years ago
திருவள்ளுவர் சிலை முன்னிலையிலை இத்திருமணத்தில் தமிழ் உணர்வாளர்கள் முன்னிலையில் மணமக்கள் அவர்களின் சந்ததியினருக்கும் இதே முறையில் திருமணத்தை நடத்துவோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்ட சம்பவம் மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.