PUBG விளையாடாம இருக்கவே முடியல! | PUBG Addiction

  • 4 years ago
தனிமையில் இருக்கிற எல்லோருக்கும் இப்போது துணையாக பப்ஜி மாறியிருக்கிறது. நேரம் கிடைக்கும் போது விளையாட்டாக விளையாட ஆரம்பித்து பிறகு கிடைக்கிற நேரத்தில் எல்லாம் சீரியஸாக விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள் “பப்ஜியன்ஸ்”.ஆண்கள், பெண்கள், மாணவர்கள், அலுவலகத்திற்குச் செல்பவர்கள் என எல்லோருமே இப்போது பப்ஜி விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Recommended