பிரியாணியை அதிசயமாக பார்த்த குழந்தைகள்..! நெகிழவைத்த சேலம் தொழிலதிபர்!

  • 4 years ago
சேலத்தைச் சேர்ந்த டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளரான கண்ணன் என்பவர் பழங்குடியின குழந்தைகளுக்கு பிரியாணி விருந்து கொடுத்து நெகிழ்ச்சியான ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறார்.
Reporter - நவீன் இளங்கோவன்
Photographer - க .தனசேகரன்

Kannan, a businessman from Salem, has made a biryani feast for tribal children who did not even smell chicken biriyani in their lifetime.#Biriyani #ChickenBiriyani #InspirationalStories #Inspiration

Recommended