கத்தி குத்து..முட்டி போடு..ரௌடியால் நேர்ந்த விபரீதம்!

  • 4 years ago
கஞ்சா விற்கும் ரௌடி ஒருவர், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் ஒருவரைக் கத்தியால் குத்தியதோடு, மற்றொரு வீரரை முட்டி போடவைத்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Reporter - ஜெ.முருகன்
Photoghrapher - எஸ்.தேவராஜன்

Recommended