Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/6/2020
Reporter- அப்துல்லா.மு

இதற்கென்றே 20 நபர்கள் மட்டும் பயணிக்கும் விதமாக 20 உயர்தர இருக்கைகளுடன் கூடிய பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுடன் ஒரு ஓட்டுநர், ஒரு உதவி ஓட்டுநர், ஒரு வழிகாட்டி மற்றும் உதவியாளர் பயணமாவார்கள்.

ஹரியானா மாநிலத்தின் குருகுராம் பகுதியைச் சேர்ந்த நிறுவனம் 'அட்வென்சர் ஓவர்லாண்ட்'. தரை வழி சாகச பயணங்களுக்காகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் உலகளவில் பல சாகசங்களைச் செய்து வருகிறது.

Category

🗞
News

Recommended