Interview with Actor Sree - Ananda Vikatan

  • 4 years ago
"தம், தண்ணி, டாஸ்மாக் வேண்டாம்... ப்ளீஸ்!" - ஸ்ரீ

'நம்பிக்கை அறிமுகம்' என 'வழக்கு எண் 18/9' மூலம் கிடைத்த பாராட்டை 'ஓநாயும் ஆட்டிக்குட்டியும்' படத்திலும் தக்கவைத்திருக்கும் ஸ்ரீ, தற்போது நடிக்கும் படத்தின் பெயர்... 'சோன்பப்டி'!