Natarjanஐ கொண்டாடும் SRH! குறி வைத்த BCCI | OneIndia Tamil

  • 4 years ago
#ipl
#ipl13
#ipl2020

ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜன் இந்த சீசனில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். ஹைதராபாத் அணி நிர்வாகம் இவர் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்துள்ளது.


IPL 2020: T Natarajan impressed many with his bowling performance this year

Recommended