Bihar-ல் ஆட்சியை தீர்மானிக்குமா இந்த 0.39% வாக்குகள்? | Oneindia Tamil

  • 4 years ago
கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் 2015ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும் போது, 2020ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் வாக்களிப்பு 0.39% அதிகம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Bihar Assembly Election Results 2020 Live News Updates in Tamil: The voter turnout in the 2020 state assembly polls was more compared to the 2015 election despite Covid-19 fear, the Election Commission (EC) said on Monday.


#Bihar
#BiharElectionResults

Recommended